தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில், கீழப்பாவூர், அச்சன்புதூர், கரிவலம்வந்தநல்லூர் உள்ளிட்ட கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் (19.05.2026, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.