தென்காசி: மருந்தகங்களின் மருந்தாளுநர்கள் ஆய்வு கூட்டம்

65பார்த்தது
தென்காசி: மருந்தகங்களின் மருந்தாளுநர்கள் ஆய்வு கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று (09.05.2025) முதல்வர் மருந்தகங்களின் மருந்தாளுநர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்களின் மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி