தென்காசி: அடவிநாயனார் அணையில் தண்ணீர் திறப்பு

62பார்த்தது
தென்காசி: அடவிநாயனார் அணையில் தண்ணீர் திறப்பு
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் , மேக்கரை அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு நேற்று தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. ராணிஸ்ரீகுமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி