குற்றாலம் அருவிக்கு செல்ல ரூ. 20 நுழைவு கட்டணம்

3பார்த்தது
குற்றாலம் அருவிக்கு செல்ல ரூ. 20 நுழைவு கட்டணம்
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இந்த மாத இறுதியில் குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வப்போது மிதமான மழையும் பெய்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் பழைய குற்றாலம் அருவிக்கு செல்ல ரூ. 20 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்காசி மாவட்ட வன அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி