காவலர் தேர்வில் செல்போன் பயன்படுத்தி மோசடி-3 பேரிடம் விசாரணை

0பார்த்தது
காவலர் தேர்வில் செல்போன் பயன்படுத்தி மோசடி-3 பேரிடம் விசாரணை
தமிழகத்தில் காவல்துறை 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் 45 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் எழுதினர். தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள தேர்வு மையத்தில், கோபிகிருஷ்ணன் மற்றும் பாண்டியராஜ் ஆகிய இருவர் செல்போன் மூலம் வினாத்தாளைப் படம் பிடித்து, வெளியில் பதில் பெற்று தேர்வெழுதியதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு பெண் உதவியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி