தென்காசி: கடமானை வேட்டையாடிய முதியவர் கைது

835பார்த்தது
தென்காசி: கடமானை வேட்டையாடிய முதியவர் கைது
தென்காசி மாவட்டம், குற்றாலம் வனச்சரகத்திற்குட்பட்ட மேக்கரை பீட் எல்லையில், அடவிநயினார் டேம் அணைக்கட்டு மேல்பகுதியில் கடமானை வேட்டையாடி எரித்த வடகரையைச் சேர்ந்த சாமி என்பவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, சாமி செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்புடைய செய்தி