குருக்கள்பட்டியில் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி

52பார்த்தது
குருக்கள்பட்டியில் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குருக்கள்பட்டியில் இன்று மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைக்குமார் அவர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.