குற்றாலத்தில் சீரமைப்புப் பணிகளுக்கு உயர் நீதிமன்றக்கிளை தடை

479பார்த்தது
குற்றாலத்தில் சீரமைப்புப் பணிகளுக்கு உயர் நீதிமன்றக்கிளை தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிப் பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளுக்கு உயர் நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது. தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கினை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. இதனால் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி