தென்காசி: ஸ்ரீவடகாசியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நிகழ்ச்சி

51பார்த்தது
தென்காசி: ஸ்ரீவடகாசியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள தளவாய்புரம் கிராமத்தில் ஸ்ரீவடகாசியம்மன் கோவிலில் நேற்று இரவு 108 விளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 108 பெண்கள் பங்கேற்று திருவிளக்கு பூஜை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் வடகாசி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி