தென்காசி தொகுதிக்கு சட்ட, மருத்துவக் கல்லூரிகள் கோரிக்கை

1பார்த்தது
தென்காசி தொகுதிக்கு சட்ட, மருத்துவக் கல்லூரிகள் கோரிக்கை
தென்காசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கலைகதிரவனிடம் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மனு அளித்தனர். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பொது அடக்க ஸ்தலம் அமைக்க வேண்டும், மாணவர்கள் பயன்பாட்டுக்கு சட்ட மற்றும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும், குற்றாலம் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், புளியறை வழியாக கனிம வளங்கள் எடுத்துச் செல்வதைத் தடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி