வாசுதேவநல்லூரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

1பார்த்தது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, சட்டமன்ற உறுப்பினர் ராஜா வாக்களித்த பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில மருத்துவர் அணி செயலாளர் செண்பக விநாயகம், மாநில செயற்குழு உறுப்பினர் யூஎஸ்டி சீனிவாசன் மற்றும் புளியங்குடி நகரச் செயலாளர் அந்தோணிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி