ஒண்டிவீரன் நினைவு நாள்: தென்காசியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மரியாதை

347பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பச்சேரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 254வது நினைவு நாளினை முன்னிட்டு, அவரது நினைவுத் தூணிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டச் செயலாளர் முத்துக்காளி உள்ளிட்ட ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி