திருவேங்கடம், கலிங்கப்பட்டி பகுதிகளில் இன்று மின்வெட்டு

406பார்த்தது
திருவேங்கடம், கலிங்கப்பட்டி பகுதிகளில் இன்று மின்வெட்டு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய உபமின் நிலையப் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவ. 15) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதனால், இப்பகுதிகளைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் மின்சாரம் இருக்காது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

தொடர்புடைய செய்தி