தமாகா மூத்த தலைவர் தவெகவில் இணைத்தார்

414பார்த்தது
தமாகா மூத்த தலைவர் தவெகவில் இணைத்தார்
சுரண்டை அருகே பரன்குன்றாபுரத்தைச் சேர்ந்த தமாகா மாநில செயலாளரும், தென்காசி தெற்கு மாவட்ட தமாகா தலைவருமான என்டிஎஸ் சார்லஸ், தனது ஆதரவாளர்களுடன் தமாகாவில் இருந்து விலகி, தவெக பொது செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். 42 வருட அரசியல் அனுபவம் கொண்ட என்டிஎஸ் சார்லஸ், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இளைஞர் காங்கிரஸ் மற்றும் தமாகாவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி