சர்வதேச டென்னிஸ் தரவரிசை.. ரைபகினா முன்னேற்றம்

4763பார்த்தது
சர்வதேச டென்னிஸ் தரவரிசை.. ரைபகினா முன்னேற்றம்
சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிர் தரவரிசை பட்டியலை ஏ.டி.பி வெளியிட்டது. இந்த தரவரிசையில் இண்டியன்வெல்ஸ் ஓபன் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கஜகஸ்தானின் எலினா ரைபாகினா, ஒரு இடம் முன்னேறி 2வது இடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் பெலாரசின் சபலென்கா முதலிடத்தில் நீடிக்கிறார். போலந்தின் ஸ்வியாடெக் ஒரு இடம் சரிந்து 3வது இடமும், அமெரிக்காவின் கோகோ காப் 4வது இடமும், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 5வது இடமும் பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி