மத்திய கிழக்கு நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள், நடுவானிலேயே தாக்கி அளிக்கப்பட்டன. இதற்கு பதிலடியாக, ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கெஷ்ம் தீவின் (Qeshm Island) மீது அமெரிக்க ராணுவம் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது.