இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. ஆட்சேர்ப்பு துவக்கம்

1981பார்த்தது
மின்சார கார்களுக்கு பெயர் பெற்ற டெஸ்லா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கு ஆட்சேர்ப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்கப் பயணத்தின்போது, டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்கை சந்தித்தார். இந்த நிலையில், 
டெஸ்லா தனது இந்திய பிரிவுக்கு டெல்லி மற்றும் மும்பையில் 17 முக்கியப் பொறுப்புகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் விரைவில் டெஸ்லா கார் தொழிற்சாலை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி