தாய் கிழவி படம் வெளியீடு தள்ளிவைப்பு.. புதிய தேதி அறிவிப்பு

3202பார்த்தது
தாய் கிழவி படம் வெளியீடு தள்ளிவைப்பு.. புதிய தேதி அறிவிப்பு
உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ‘தாய் கிழவி’ திரைப்படம், முதலில் 20-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் 27ம் தேதி வெளியாகும் என புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் 75 வயது மூதாட்டியாக ராதிகா நடித்துள்ளார். படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜீயோ ஹாட்ஸ்டாரும், சாட்டிலைட் உரிமையை விஜய் டிவியும் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி