தவெக அரசின் பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்த தங்கம் தென்னரசு

103பார்த்தது
தவெக அரசின் பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்த தங்கம் தென்னரசு
தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களின் எதிர்பார்ப்புகளை பொய்த்துப் போகச் செய்துள்ளதாகவும், தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் அவர் கூறினார். கொள்ளிடத்தில் பெரிய தடுப்பணைகள் அமைக்கப்படும் என அறிவித்தவர்கள், அதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மட்டுமே குறைந்த அளவு நிதி ஒதுக்கியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்தி