2050ஆம் ஆண்டுக்குள் அதி தீவிர வெப்பம்: இந்தியாவிற்கு சிவப்பு எச்சரிக்கை

2050ஆம் ஆண்டுக்குள் அதி தீவிர வெப்பம்: இந்தியாவிற்கு சிவப்பு எச்சரிக்கை

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியின்படி, 2050ஆம் ஆண்டுக்குள், உலக மக்கள் தொகையில் 40%, அதாவது தோராயமாக 4 பில்லியன் மக்கள், தாங்க முடியாத வெப்பத்தை எதிர்கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு விஞ்ஞானிகள் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் வெப்பநிலை 45-50 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும். இந்த வெப்பத்தால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும், கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயத் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

வீடியோஸ்


தமிழ் நாடு