தஞ்சை DSP கையை 'நறுக்' என கடித்து வைத்த தவெக தொண்டர்

11பார்த்தது
கரூரில் முதல்வர் விஜய் கூட்டத்திற்குள் செல்ல பாஸ் இல்லாததால் சின்னாங்கோயிலைச் சேர்ந்த மெல்வின் என்ற இளைஞர் பேனரை கிழித்து ரகளையில் ஈடுபட்டார். அவரை சமாதானப்படுத்த முயன்ற தஞ்சை டிஎஸ்பி கார்த்திகேயனின் கையை அந்த வாலிபர் 'நறுக்' என கடித்தார். இதனால் ஆத்திரமடைந்த டிஎஸ்பி, வாலிபரை பளார் என அறைந்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி