கும்பகோணம் - Kumbakonam

திருநறையூரில் மார்ச். 6 சனிப்பெயர்ச்சி விழா

திருநறையூரில் மார்ச். 6 சனிப்பெயர்ச்சி விழா

கும்பகோணம் அருகே திருநறையூரில் உள்ள ராமநாத சுவாமி கோயில் வளாகத்தில் அருள்பாலிக்கும் மங்கள சனிபகவான், வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியின் போது, கும்பம், மீனம், மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சனிப்பெயர்ச்சி அன்று சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பா. பிரபாகரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా
Mar 05, 2026, 08:03 IST/ఆదిలాబాద్
ఆదిలాబాద్

తిలక్ నగర్ లో పంచముఖి హనుమాన్ వార్షికోత్సవం ఘనంగా నిర్వహణ

Mar 05, 2026, 08:03 IST
ఆదిలాబాద్ పట్టణంలోని తిలక్ నగర్ కాలనీలో శ్రీ పంచముఖి హనుమాన్ 15వ వార్షికోత్సవం గురువారం ఘనంగా జరిగింది. ఆలయ పూజారి శివ శ్రీ రామగిరి చంద్రకాంత్, ఆలయ కమిటీ సభ్యుల ఆధ్వర్యంలో ఉదయం 5 గంటల నుండి పుణ్య వచనం, అభిషేక అర్చన, పూజాది కార్యక్రమాలు, నూతన వస్త్రధారణ, మంగళ నిరంజనం, మంత్రపుష్పం, తీర్థ ప్రసాద వితరణ, నూతన వార్డ్ కౌన్సిలర్లకు సన్మానం, మధ్యాహ్నం మహా అన్నదానం వంటి కార్యక్రమాలు నిర్వహించారు. ఈ కార్యక్రమంలో పాయల్ శరత్, వార్డ్ కౌన్సిలర్లు తోకల నరేష్, పద్మావార్ రాకేష్, గంట జీవన్, కాలనీవాసులు అధిక సంఖ్యలో పాల్గొన్నారు.