கும்பகோணம்: வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் திருட்டு

858பார்த்தது
கும்பகோணம்: வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் திருட்டு
கும்பகோணம் வட்டம் இன்னம்பூர் பிரதானச் சாலையைச் சேர்ந்த ரேவதி (56) என்பவர், திங்கள்கிழமை சுய உதவிக் குழு தவணை செலுத்த உறவினர் வீட்டிற்குச் சென்றபோது, அவரது வீடு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கம், 2 ஜோடி வெள்ளி கொலுசுகள் திருடு போனதாக சுவாமிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி