தஞ்சை மாவட்டத்தில் 48 ஊராட்சி செயலாளர்கள் தூக்கியடிப்பு

2பார்த்தது
தஞ்சை மாவட்டத்தில் 48 ஊராட்சி செயலாளர்கள் தூக்கியடிப்பு
சென்னையில் போராட்டங்களில் ஈடுபட்ட தமிழக ஊராட்சி செயலாளர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 48 ஊராட்சி செயலாளர்களை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் அதிரடி உத்தரவிட்டுள்ளார். கோரிக்கைகளை நிறைவேற்றாததால் பிப்ரவரி 4 முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதே இந்த ஒழுங்குமுறை நடவடிக்கைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி