விவசாயக்கடன் ரத்து: வேளாண் அமைச்சர் வினோத் அதிரடி

2பார்த்தது
விவசாயக்கடன் ரத்து: வேளாண் அமைச்சர் வினோத் அதிரடி
தமிழக முதல்வர், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்வார் என வேளாண்மைத் துறை அமைச்சர் ர. வினோத் அறிவித்துள்ளார். மேலும், 2028 மகாமகத் திருவிழாவையொட்டி கும்பகோணத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க முதல்வரிடம் வலியுறுத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். மேட்டூர் அணை திறப்பு மற்றும் காவிரி தண்ணீர் விவகாரங்களில் முதல்வர் உரிய நல்ல முடிவை எடுப்பார் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி