கும்பகோணம்: தேசம் காப்போம் தெருமுனைப் பிரச்சாரம்

57பார்த்தது
கும்பகோணம்: தேசம் காப்போம் தெருமுனைப் பிரச்சாரம்
தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் டி.ஆர்.லோகநாதன் தலைமையில் நடைபெற்ற தேசம் காப்போம் தெருமுனைப் பிரச்சாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கே எஸ் அழகிரி அவர்கள் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா எம்பி விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள் சிறப்புரையாற்றினார்கள்

தொடர்புடைய செய்தி