கும்பகோணத்தில் திமுக மகளிருக்கு தேர்தல் பரப்புரை பயிற்சி

0பார்த்தது
கும்பகோணத்தில் திமுக மகளிருக்கு தேர்தல் பரப்புரை பயிற்சி
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற தலைப்பில் கும்பகோணத்தில் தேர்தல் பரப்புரைக்கான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் க. அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தார். இந்த பயிற்சி வகுப்பில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக மகளிரணியினருக்கான பரப்புரை வியூகங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி