உயிரிழந்த அதிமுக நிர்வாகிக்கு இபிஎஸ் நேரில் அஞ்சலி

2பார்த்தது
உயிரிழந்த அதிமுக நிர்வாகிக்கு இபிஎஸ் நேரில் அஞ்சலி
அதிமுகவில் தொடர்ந்து வரும் குழப்பம் காரணமாக மனவேதனையில் கும்பகோணத்தைச் சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகி மகேந்திரன் நேற்று தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அவரது உடலுக்கு இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், மகேந்திரனின் குடும்பத்திற்கு குடும்ப நலன் நிதியாக அதிமுக சார்பில் ரூ.30 லட்சம், தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மேலும் ரூ.25 லட்சம் நிதியுதவி என மொத்தமாக ரூ.55 லட்சம் வழங்கப்படும். மேலும், உயிரிழந்த மகேந்திரனின் குழந்தைக்கான படிப்பு செலவுகளை அதிமுக ஏற்கும் என இபிஎஸ் அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி