கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்

640பார்த்தது
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு முன்னதாக, உரம் மற்றும் பூச்சி மருந்துகளின் விலை உயர்வை மத்திய அரசு குறைக்க வேண்டும், தடையின்றி மின்சாரம் மற்றும் பாசன நீர் வழங்க வேண்டும், தூர்வாரும் பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார் தலைமையில் கோட்டாட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்புடைய செய்தி