அருள்மிகு கும்பேஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா ஆய்வு கூட்டம்

964பார்த்தது
அருள்மிகு கும்பேஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா ஆய்வு கூட்டம்
கும்பகோணம் கும்பேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறவிருக்கும் கும்பாபிஷேக விழாவின் முன்னேற்பாடுகள் குறித்து கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் தலைமையில் சட்டமன்ற அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதவி ஆணையர் ஞா. ஹம்சன், இணை ஆணையர் சிவகுமார், கோயில் செயல்அலுவலர் முருகன், அறங்காவல குழு தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி