கும்பகோணம்: கார் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலி

1219பார்த்தது
கும்பகோணம்: கார் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலி
கும்பகோணம் அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த விஜய் (26) என்ற டிரைவர், நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது செட்டிமண்டபம் பைபாஸ் பகுதியில் எதிரே வந்த கார் மோதி படுகாயமடைந்தார். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி