கும்பகோணம்: ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

1181பார்த்தது
கும்பகோணம்: ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறை
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 2020-ஆம் ஆண்டு ஆட்டோ ஓட்டுநர் ராஜி சரமாரியாக தாக்கப்பட்டார். இந்த வழக்கில், செட்டிமண்பத்தைச் சேர்ந்த முகமது ரசீத் (எ) அசாருதீனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10, 000 அபராதமும் விதித்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாலதண்டாயுதம் புதன்கிழமை தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி