கும்பகோணம் தனி மாவட்டம் - அமைச்சர் ஷாஜகான் தகவல்

4பார்த்தது
கும்பகோணம் தனி மாவட்டம் - அமைச்சர் ஷாஜகான் தகவல்
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக கும்பகோணம் வந்த அமைச்சர் ஷாஜகான், சிறுபான்மையினர் நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்து திங்கட்கிழமை மாலை முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தஞ்சை மாவட்டம் குடிகாடு, அரியலூர் மாவட்டம் ராமநல்லூர் பகுதியை இணைக்கும் உயர்மட்ட பாலம் விரைவில் அமைக்கப்படும் என்றும், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி