இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் குடும்பத்தாருக்கு வாழ்நாள் ஓய்வூதியம்

0பார்த்தது
இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் குடும்பத்தாருக்கு வாழ்நாள் ஓய்வூதியம்
மயிலாடுதுறையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிய மகாலிங்கம் குப்புசாமி, கடந்த 2025-ம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் அவரது குடும்பத்தினருக்கு வாழ்நாள் ஓய்வூதியமாக மாதா மாதம் ரூ. 3, 627 வழங்குவதற்கான ஆணையை கும்பகோணம் இஎஸ்ஐ கிளை அலுவலகம் வழங்கியுள்ளது. இஎஸ்ஐ காப்பீட்டாளர்கள் பணியின் போது உயிரிழக்க நேரிட்டால், அவர்களது ஊதியத்தில் 90 சதவீதத்தை குடும்பத்தினருக்கு வழங்க இஎஸ்ஐ கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொடர்புடைய செய்தி