கும்பகோணம் பகுதியில் மாங்காய் விலை படு வீழ்ச்சி

0பார்த்தது
கும்பகோணம் பகுதியில் மாங்காய் விலை படு வீழ்ச்சி
கும்பகோணம் தாராசுரம் சந்தைக்கு புதுக்கோட்டை, தேனி, ஓசூர் பகுதிகளில் இருந்து மாங்காய் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 90 வரை விற்ற மாங்காய், தற்போது விலை குறைந்து ரூ. 25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை வீழ்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அதிகளவில் மாங்காய்களை வாங்கிச் செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி