தமிழக வெற்றி கழக
த்தின் கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வினோத் ரவி, சனிக்கிழமை
காலை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மத்திய மண்டல காவல் துணை தலைவர் (DIG) திரு. ஜியாக் ஷேக் ஆகியோரை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில், சட்டம் ஒ
ழுங்கு நிலை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தொகுதி சார்ந்த முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோச
னை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.