கும்பகோணம்: மலிவு விலை எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தருவதாக பண மோசடி

881பார்த்தது
கும்பகோணம்: மலிவு விலை எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தருவதாக பண மோசடி
குறைந்த விலைக்கு எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை என சமூக வலைதள விளம்பரத்தை நம்பி சென்ற சுவாமிமலை புருஷோத்தமன், கும்பகோணத்தில் காட்டுப்பகுதிக்கு கடத்தப்பட்டு தாக்கப்பட்டார். அவரிடமிருந்து ரூ. 41 ஆயிரம் மற்றும் செல்போன் பறிக்கப்பட்டது. திருநெல்வேலியைச் சேர்ந்த அஜய் அன்பரசு, இசக்கி பாண்டி மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த முத்து விக்னேஷ் ஆகிய 3 வாலிபர்களை போலீஸார் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கண்காணித்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி