கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி

491பார்த்தது
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் 23-ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா சனிக்கிழமை, உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா், சிட்டி யூனியன் வங்கி முதன்மை செயல் அலுவலா் என். காமகோடி, பிரியாமுரளி ஆகியோரால் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்கப்பட்டது. மகாசிவராத்திரியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை வரை சுமாா் 500 பரத கலைஞா்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்துகின்றனா்.

தொடர்புடைய செய்தி