கும்பகோணம் பகுதியில் நவ. 15 மின்தடை

2பார்த்தது
கும்பகோணம் பகுதியில் நவ. 15 மின்தடை
வரும் 15ஆம் தேதி சனிக்கிழமை, கும்பகோணம் அர்பன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், குடந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொர நாட்டுக்கருப்பூர், செட்டிமண்டபம், கோ. சி. மணி நகர், மேலக்காவேரி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் தடைபடும். இந்த தகவலை தமிழ்நாடு மின்சார வாரிய குடந்தை நகர் உதவி செயற் பொறியாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி