பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

9பார்த்தது
பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூரைச் சேர்ந்த பாலகணேசன் (17) என்ற மாணவர், மோட்டார் சைக்கிள் மற்றும் ஆடு திருடியதாகக் கூறப்படும் வழக்குகளில் பெற்றோர் கண்டித்ததால், வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவிடைமருதூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி