பாலியல் துன்புறுத்தல் புகார்: நடவடிக்கை எடுக்கக் கோரி காத்திருப்பு போராட்டம்

951பார்த்தது
பாலியல் துன்புறுத்தல் புகார்: நடவடிக்கை எடுக்கக் கோரி காத்திருப்பு போராட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, இன்று அம்மாபேட்டை காவல் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. உடனடியாக வழக்கு பதிவு செய்து குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி