திருச்சி, கும்பகோணத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

0பார்த்தது
திருச்சி, கும்பகோணத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்னையிலிருந்து மகா சிவராத்திரி, வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. இன்று (பிப்ரவரி 12) முதல் 14ஆம் தேதி வரை கிளாம்பாக்கத்தில் இருந்து  125 முதல் 505 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி