கும்பகோணம் அருகே விஜயநகர பேரரசு காலத்து சிலைகள் மீட்பு

832பார்த்தது
கும்பகோணம் அருகே விஜயநகர பேரரசு காலத்து சிலைகள் மீட்பு
கும்பகோணம் அருகே வளையப்பேட்டையில் பிப்ரவரி 6-ஆம் தேதி இரவு, சிலை திருட்டு தடுப்புப் பிரிவினர் வாகனத் தணிக்கையின் போது ஒரு காரில் இருந்து 14-15 ஆம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த இரண்டு தொன்மையான உலோகச் சிலைகளை மீட்டனர். இது தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், ராமச்சந்திரன், முகிலன், ஜான்சன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி