தஞ்சாவூர்: மாற்றுக்கட்சியினர் 1000 பேர் அதிமுகவில் இணைந்தனர்

1379பார்த்தது
தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு மாற்று கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், விவசாய இளம் பாசறை நிறுவனத் தலைவர் பி.ஏ. ராஜா தலைமையில், முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அம்மாபேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இணைந்த அனைவருக்கும் அதிமுகவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி