தஞ்சை: விஜய் சூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார் - கி. வீரமணி

659பார்த்தது
தஞ்சை: விஜய் சூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார் - கி. வீரமணி
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வருவதாகவும், அதிமுக பிளவுபட்டுள்ளதால் எதிர்க்கட்சிக் கூட்டணி பலமானதாக இல்லை என்றும் கூறினார். நடிகர் விஜய் ஊழல் ஒழிப்பு பற்றிப் பேசுவது முரண் என்றும், சொகுசு கார் வரி மற்றும் வருமான வரி விவகாரங்களில் நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய வீரமணி, விஜய் இன்னும் அரசியலைத் தொடங்கவில்லை, 'சூட்டிங்' தான் நடத்திக்கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி