கும்பகோணத்தில் கொசுக்களை கட்டுப்படுத்த நாம் தமிழர் கோரிக்கை

4பார்த்தது
கும்பகோணத்தில் கொசுக்களை கட்டுப்படுத்த நாம் தமிழர் கோரிக்கை
கும்பகோணத்தில் தொடரும் பலத்த மழையால் தற்காலிக வடிகால் பாதைகளில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாகவும், கொசுப் பெருக்கம் அதிகரித்து நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும், பல வீதிகளில் தெருவிளக்குகள் எரியாததால் மக்கள் அச்சத்துடன் செல்வதாகவும் நாம் தமிழர் கட்சியினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். மேலும், 4, 5, 6 ஆகிய வார்டுகளில் சேதமடைந்த மின் கம்பங்களை உடனடியாக சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி