கும்பகோணம் பைபாஸ் ரோடு கார் மோதி விபத்தில் வாலிபர் பலி

1291பார்த்தது
கும்பகோணம் பைபாஸ் ரோடு கார் மோதி விபத்தில் வாலிபர் பலி
தஞ்சாவூர் மாவட்டம் உடையாளூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது விவசாயி சூர்யா, கும்பகோணம் கொட்டையூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக சுவாமிமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி