சிறுமிக்கு பாலியல் தொல்லை;போக்சோவில் மேலும் ஒரு சிறுவன் கைது

13பார்த்தது
சிறுமிக்கு பாலியல் தொல்லை;போக்சோவில் மேலும் ஒரு சிறுவன் கைது
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மேலும் ஒரு 16 வயது சிறுவனை ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.