வடசேரியில் நாளை மின்னிறுத்தம்

1பார்த்தது
வடசேரியில் நாளை மின்னிறுத்தம்
ஒரத்தநாடு உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, வடசேரி துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், வடசேரி, திருமங்கலக்கோட்டை, முள்ளூர்பட்டிக்காடு, பரவாக்கோட்டை, தளிக்கோட்டை, கருப்பூர், புலவஞ்சி, கீழக்குறிச்சி, தொண்டராம்பட்டு, நெம்மேலி, அண்டமி, ஓலையக்குன்னம், வளையக்காடு, மண்டபம், மகாதேவபுரம், கண்ணுக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி