கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

0பார்த்தது
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பெரியார் நகரை சேர்ந்த ரெங்கராஜன் (45) என்பவரிடம், தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே கத்தியை காட்டி மிரட்டி ரூ. 200 பறித்த சம்பவத்தில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (29) மற்றும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (30) ஆகிய இருவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் கைது செய்தனர். இது குறித்து ரெங்கராஜன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி